வேலூரில் ஊரடங்கு உத்தரவு முடியும்வரை இறைச்சி கடைகளை திறப்பதில்லை என உறுதி ஏற்றனர்
வேலூரில் ஊரடங்கு உத்தரவு முடியும்வரை இறைச்சி கடைகளை திறப்பதில்லை என உறுதி ஏற்றனர்.  வேலூர் மாவட்டத்தில் உள்ள  இறைச்சிக் கடை  ஊரடங்கு முடியும்வரை திறப்பதில்லை என உறுதி ஏற்பு மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம்   தலைமையில் வேலூர் முழுவதும் உள்ள இறைச்சி வியாபாரிகள் மீன் வியாபாரிகள்,  ஆட்டிறைச்சி வியாபாரிகள…
Image
விருத்தாசலத்தில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி தற்காலிகமாக போடப்பட்டுள்ள காய்கறி மார்க்கெட்டில் மற்றும் அம்மா உணவகம் ஆய்வு:
விருத்தாசலத்தில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி தற்காலிகமாக போடப்பட்டுள்ள காய்கறி மார்க்கெட்டில் மற்றும் அம்மா உணவகம்  ஆய்வு: கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில்  கொரோனா வைரஸ்  தடுப்பதற்காக தமிழக அரசு  கடந்த 24 ஆம் தேதி மாலை ஊரடங்கு உத்தரவு போடப்பட்டது வரும் 14ம் தேதி வரை இந்த நிலையில் கடலூர் மாவட்டம் …
Image
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் NGGO நகரில்
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் NGGO நகரில் மாண்புமிகு தமிழக முதல்வர் #எடப்பாடியார் அவர்களின் ஆனைக்கினங்க, திருக்கோவிலூர் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கம் மூலமாக திருக்கோவிலூர் NGGOநகர மக்களுக்கு கொரோனா உதவித்தொகை இன்று வழங்கப்பட்டது... " alt="" aria-hidden=&quo…
Image
கொடுங்கையூரில் தமிழ் நாடு சமையல்கலை தொழிலாளர் சங்கம் சார்பில் திமுகவின் மறைந்த பேராசியர் க.அன்பழகன்அவர்கள் திருவுருவம் படம் திறப்பு விழா,புகழ்அஞ்சலி மற்றும் தமிழகத்தை அச்சறுத்தும் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி பதாகைகள்,பலூன் பறக்கும்விடும் நிகழ்ச்சி சங்கத்தின் தலைவர்,எம்.ஜி.ராஜாமணி பொதுச்செயலாளர் இட்லி இனியவன் தலைமையில், சிறப்பு அழைப்பளர்கள்,திருவொற்றியூர் காலடிப்பேட்டை செல்வி கிளினிக் பிரபல ஆயுர்வேத மருத்துவர் ஜி.ராஜக்குமார்,கிளினிக்கின் பிஆர்ஒ எ.எம் கே.இரவிக்குமார்,மற்றும் சங்கத்தின் நிர்வாகிகள் கலந்துகொண்டார்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நடத்திய விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற காவல்துறை அமைச்சுப்பணியாளர்களை தூத்துக்குடி எஸ்பி  பாராட்டினார்.   தூத்துக்குடி மாவட்ட அனைத்து அரசு பணியாளர்களுக்கிடையேயான தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நடத்திய 2019-2020ம் ஆண்டுக்கான மாவட்ட அளவில் நடைபெற்ற…
Image
தமிழ் நாடு சமையல்கலை தொழிலாளர் சங்கம் சார்பில் திமுகவின் மறைந்த பேராசியர் க.அன்பழகன்அவர்கள் திருவுருவம் படம் திறப்பு விழா,புகழ்அஞ்சலி
கொடுங்கையூரில் தமிழ் நாடு சமையல்கலை தொழிலாளர் சங்கம் சார்பில்  திமுகவின் மறைந்த பேராசியர் க.அன்பழகன்அவர்கள் திருவுருவம் படம் திறப்பு விழா,புகழ்அஞ்சலி மற்றும் தமிழகத்தை அச்சறுத்தும் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி பதாகைகள்,பலூன் பறக்கும்விடும் நிகழ்ச்சி சங்கத்தின்  தலைவர்,எம்.ஜி.ராஜாமணி பொதுச்ச…
Image
புதுவை புதின மலர் மாமணி விருது
புதின மலர் மாமணி விருது   சிறுகதை எழுத்தாளர் ராஜேஸ்வரிக்கு சென்னை சிவனேயபேரவை அவர் ஆற்றிவரும் இலக்கியப் பணிகளை பாராட்டி  புதின மலர் மாமணி விருது வழங்கி சிறப்பித்தது. மகளிர் தினத்தன்று நங்கநல்லூர் வியாபாரிகள் சங்க திருமண மண்டபத்தில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் விருதுகள் வழங்கப்பட்டது.   திருத்தல வெ…
Image